சிவன் தளம் ............... SIVAN THALAM
Thursday, March 7, 2013
திருவடி
ஞானஞ்
சிவமாக்கு
விக்குந்
திருவடி
ஞானஞ்
சிவலோகஞ்
சேர்க்குந்
திருவடி
ஞானஞ்
சிறைமல
மீட்குந்
திருவடி
ஞானமே
திண்சித்தி
முத்தியே
.
திருமந்திரம்
- 1598
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment